Tomato Soup 15 minute | 15 நிமிடத்தில் தக்காளி சூப் செய்வது எப்படி?| NAMMA SAMAYAL||

தக்காளி சூப் வைப்பது எப்படி?
தக்காளி சூப்பிற்கு தேவையான அளவு பருப்பு வேகவைக்க வேண்டும் சிறிது எண்ணெய் மஞ்சள் தூள் சேர்த்து பருப்பை வேக வைக்கவேண்டும்

பின்னர் தாளிப்பதற்கு தேவையான பொருட்களை சேர்த்து வேகவைத்த பருப்புடன் சேர்த்து அதோடு பெருங்காயத்தூள் உப்பு மல்லித்தூள் கலந்து ஒரு ஏழு நிமிடங்கள் குறைவான வெப்பத்தில் வைத்து மல்லித்தழை சேர்த்து இரக்கவும்